Prabho Ganapathe


Listen to Song

(அகத்தியர் அருளியது)
ராகம்: திலங்

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே

சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன்
ஸன்னிதி சரணடைந்தோமே
சாந்த சித்த சௌபாக்யம் யாவையும்
தந்தருள் ஸத்குரு நீயே (ப்ரபோ)

ஆதி மூல கணநாத கஜானன
அற்புத தவள ஸ்வரூபா
தேவ தேவ ஜெய விஜய விநாயக
சின்மய பர சிவ தீபா (ப்ரபோ)

தேடி தேடி எங்கோ ஓடுகின்றார் உன்னைத்
தேடி கண்டு கொள்ளலாமே
கோடி கோடி மத யானைகள் பணிசெய்ய
குன்றென விளங்கும் பெம்மானே (ப்ரபோ)

ஞான வைராக்ய விசார சார ஸ்வர
ராகலய நடன பாதா
நாம பஜன குண கீர்த்தன நவவித
நாயக ஜெய ஜெகந்நாதா  (ப்ரபோ)

பார்வதி பாலா அபார வார வர
பரம பகவ பவ தரணா
பக்த ஜன ஸுமுக ப்ரணவ விநாயக
பாவன பரிமள சரணா (ப்ரபோ)

3 comments:

  1. This song is my dad's favorite. But he don't know it's complete lyrics. Thanks for this post. It's really very very joyful & pleasant to go through the slogas & songs of this blogspot.

    ReplyDelete
    Replies
    1. Namaskaram,

      Very happy to know that you got the lyrics of your dad's favorite song here. Thank you so much for your kind words of appreciation. God bless us all.

      Hari Aum!

      Delete

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.