Rahu Kala Durga Ashtakam


By Sri Durgai Chithar
(ஹரிவராசனம் மெட்டில் பாடவும்)

வாழ்வு ஆனவள் துர்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே 
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே  

Sloka For Studies


Chanting this sloka 8 times everyday aids improvement in studies and grants success in examinations.

பாஷ்யாதி சர்வ சாஸ்த்ராணி யோசான்யே நியமா: ததா
அக்ஷராணி ச சர்வாணி த்வம் து தேவி நமோஸ்துதே 

bhAshyAdhi sarva shAstrAni yochAnye niyamA thathA
aksharAni cha sarvAni tvam tu devi namostute

Another Sloka For Studies (Saraswati)

சிவன் துதி


நமாமி சங்கர பவாமி சங்கர 
உமா மஹேஸ்வர தவ சரணம் (நமாமி )

ஹரஹர ஹரஹர ஹரஹர சம்போ 
அர்த்தனாரீஸ்வர தவ சரணம் (நமாமி )

சிவசிவ சிவசிவ சிவசிவ சம்பா 
ஸ்ரீசைலேஸ்வரா தவ சரணம் (நமாமி )

நந்திவாஹனா நாகபூஷனா 
சந்திர சேகரா ஜடாதரா 
சூலாதார ஜோதி ப்ரகாசா 
விபூதி சுந்தர விஸ்வேசா (நமாமி )

கால கால காம தஹனா 
காசி விஸ்வேசா தவ சரணம்

பம்பம் பம்பம் பமருக நாதா
டம்டம் டம்டம் டமருக நாதா
பம்பம் டம்டம் பமருக நாதா
டம்டம் பம்பம் டமருக நாதா

கிரிஜா ரமணா தவ சரணம்
ஹரே பசுபதே தவ சரணம் (நமாமி )

~ஓம் நம சிவாய~

சூர்ய அஷ்டகம்




ஆதிதேவம் நமஸ்துப்யம் ப்ரசீத மம பாஸ்கர 
திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே (1)

சப்தாஸ்வரதமாரூடம் ப்ரசண்டம் கச்யபாத்மாஜம் 
ஸ்வேத பத்மதரம் தேவம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம் (2)

லோஹிதம் ரதமாரூடம் சர்வலோகபிதாமஹம் 
மஹாபாபஹரம் தேவம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம் (3)

த்ரைகுண்யம் ச மஹாசூரம் ப்ரம்மாவிஷ்ணு மஹேச்வரம்
மஹாபாபஹரம் தேவம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம் (4)

ப்ரம்மிதம் தேஜ: புஞ்சம் ச வாயுமாகாசமேவ ச
ப்ரபும் ச சர்வலோகானாம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம் (5)

பந்தூகபுஷ்ப சங்காசம் ஹார குண்டல பூஷிதம் 
ஏக சக்ரதரம் தேவம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம் (6)

தம் சூர்யம் ஜகத் கர்தாரம் மஹா தேஜ: ப்ரதீபனம்
மஹாபாப ஹரம் தேவம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம் (7)

 தம் சூர்யம் ஜகதாம் நாதம் ஞான விஞான மோக்ஷதம்
 மஹாபாப ஹரம்தேவம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம் (8)
"Ever engaged in making the mind steadfast in spiritual communion and having all the impurities of the mind effaced thereby, the Yogin easily experiences the intense Bliss of contact with Brahman." - Srimad Bhagavad Gita
If you'd like to have a PDF copy of any of the slokas, kindly leave a note here (with your email) or email me (citrus28 at gmail dot com) your sloka request.
Most of the pictures on this blog are from Vishvarupa.Com
Some of the posted slokas are from some sloka books, magazines and some of them are from sanskritdocuments.org.