Sri Gana Nayakane song



ஸ்ரீ கண நாயகனே சரணம் க்ருபாகரனே குணாலய (ஸ்ரீ கண)

ஆகம வேத புராண ஸ்வரூபனே 
ஐங்கரனே சிவ சங்கரி பாலனே
அருள்புரிவாய் கரிமுகத்தழகனே (ஸ்ரீ கண)

மோதக ப்ரியமன மோஹனனே - ஜய
மங்கள தாயகனே துதிக்கையனே
மலர் பதம் தனை மறவாத வரம் அருள் (ஸ்ரீ கண)

No comments:

Post a Comment

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.