தக்ஷிணாமூர்த்தி வணக்கம்


Taken from the book "தக்ஷிணாமூர்த்தி வழிப்பாடு"

(காலையில் எழுந்தவுடன் குருபாதுகா மந்திரத்தை மனதால் த்யானித்து பின்வரும் ஸ்லோகங்களை கூறினால் குருவருளும், திருவருளும் ஸித்திக்கும்.)

தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருநாமம் சொல்லல்
தெளிவு குருவின் சிந்தையில் தானே.

குரவே ஸர்வ லோகானாம் பிஷே பவ ரோகினாம்
நிதயே ஸர்வ வித்யானாம் தக்ஷிணாமூர்த்தியே நம: 

குருப்ரஹ்மா குருவிஷ்ணுர் குருர்தேவோ மஹேச்வர:
குரு: ஸாக்ஷாத் பரப்ரஹ்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம:

வந்தே குருபதத்வந்வத் மவாங் மனஸ கோசரம்
ரக்த சக்ல ப்ரபா மிச்ர மதாக்யம் த்ரைபுரம் மஹ:

நமஸ்தே நாகபகவன் சிவாய குரு ரூபிணே
வித்யாவதார ஸம்ஸித்யை ஸவீக்ருதானேக விக்ரஹ

நவாய நவரூபாய பரமார்த்தைக ரூபிணே
ஸர்வக்யஞான தமோபேத பானவே சித்கனாயதே

ஸ்வதந்த்ராய தயாக்லுப்த விக்ரஹாய சிவாத்மனே
பரதந்த்ராய பக்தானாம் பவ்யானாம் பவ்யரூபிணே

விவேகினாம் விவேகாய விமர்சாய விமர்சினாம்
ப்ரகாசினாம் ப்ரகாசாய க்ஞானினாம் க்ஞான ரூபிணே

புரஸ்தாத் பார்வச்யோ: ப்ருஷ்டே நமஸ்குர்யாம் உபர்யத:
ஸதாமச்சித்த ரூபிணே விதேஹி பவதாஸனம்

இத்யேவம் பஞ்சபி: ச்லோகை: ஸ்துவீத யதமானஸ:
ப்ராத: ப்ரபோதஸமயே ஜபாத்ஸுதிவசம் பவேத்

அத தச்சரணகமல யுகள விலகத் அம்ருதரஸ விஸர பரிலுப்த அகிலாங்கம்
ஆத்மானம் பாவயன் சிவாதி ஸ்ரீ குருப்யோ நம:

~ ஓம் ~

No comments:

Post a Comment

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.