நீலகண்டவாஹனம்
த்விஷத்புஜம் கிரீடினம்
லோலரத்ன-குண்டல
ப்ரபாபிராம-ஷண்முகம்
சூல-சக்தி-தண்ட-குக்குடாக்ஷமாலிகா-தரம்
பாலமீச்வரம்
குமாரசைல-வாசினம் பஜே
வல்லி-தேவயானிகா-ஸமுல்லஸந்தமீச்வரம்
மல்லிகாதி-திவ்யபுஷ்ப-மாலிகா-விராஜிதம்
ஜல்லரி-நிநாத-சங்க-வாதனப்ரியம்
ஸதா
பல்லவாருணம்
குமாரசைல-வாஸினம் பஜே
ஷடானனம்
குங்கும-ரக்தவர்ணம் மஹாமதிம் திவ்ய மயூரவாஹனம்
ருத்ரஸ்ய-ஸூனம்
ஸுர ஸைன்ய-நாதம் குஹம் ஸதா சரணமஹம் பஜே
மயூராதி
ரூடம் மஹாவாக்ய கூடம்
மனோஹாரி
தேஹம் மஹாசித்த கேஹம்
மஹீதேவதேவம்
மஹாவேத பாவம்
மஹாதேவ
பாலம் பஜே லோகபாலம்
Thank you very much for letting devotees of Lord Sri Subramanya know highly powerful Hymns on our Family Deity by Sri Bagawadh Paadhar Sri Aadhi Shankarar. I will be grateful if exact source is given for the Sloka, "Valli Devayanikaa Samulla Sandham Easwaram". I do not find this in Sri Subramanya Bhujangam. Moreover the meter does not suggest the above verse be taken from Bhujangam. Namaskarams to the Holy Feet of our Great Aacharyars.
ReplyDelete