சனிபகவான் துதி

Picture Source: http://en.wikipedia.org/wiki/Shani


சனிபகவான் துதி
நீரினையுண் டெழுமேக வண்ணா போற்றி 
நெடுந்தபக்தி லறுகமலக் கண்ணா போற்றி
சூரியன்றன் றவத்தில்வந்த பாலா போற்றி
துலங்குநவக் கிரகத்துள் மேலா போற்றி

காரியென் பவர்களுபகாரா போற்றி 
காசினியிற் கீர்த்தி பெற்ற தீரா போற்றி
மூரிகொளு நோய்முகமா முடவா போற்றி 
முதுமகனின் முண்டகத்தாள் போற்றி போற்றி
..............
Shani Bhagavan Kavacham

Bhagavad Gita

Bhagavad Gita