Nandhi Ashtottaram

Nandhi at Chamundi Hills, India.
முதலில் "ஓம்" என்றும் முடிவில் "நம:" என்றும் சேர்த்து வாசிக்கவும்.
 
ஓம் நந்தி கேசாய நம:
ப்ரஹ்மரூபிணே
சிவத்யானா
பராயணாயா
தீர்க்ஷ்ணேங்கேசாய
வேதபாகாய
வ்ருஷயாய
தேவ தேவாய
வ்ருபாய
சிவப்ரியாய
விராஜமநாய
நடநாய
அக்னி ரூபாய

தனப்ரியாய
சிதாசாமரதாரிணே
வேதாங்காய
கனகப்ரியாய
கைலாச வாசினே
தேவாய
ஸ்தித பாதாய
ஸ்துதிப்ரியாய
ச்வேதோபவவீதினே
நாட்யநந்தகாய
கிங்கணீதராய
மத்தச்ருங்கிணே
ஹாடகேசாய
ஹேம பூஷணாய
விஷ்ணு ரூபிணே



ப்ருத்வீரூபிணே
நிதீசாய
சிவ வாகனாய
சூலப்ரியாயை
சாருஹாசாய
ச்ருங்கிணே
நவத்ருணப்ரியாய
வேதசாராய
மந்த்ரசாராய
பிரத்யக்ஷாய
கருணாகராய
ஸ்ரீகராய
லலாமகலிகாய
சிவயோகினே
ஜலாதியாய
சாருரூபாய

வருக்ஷேசாய
சோம சூர்யாக்னிலோசனாய
கந்தராய
சோம பூஷாய
சுவக்த்ராய
கலிநாசனாய
சுப்ரகாசாய
மகாவீர்யாய
ஹம்ஸாய
அக்னிமயாய
ப்ரபவே
வரதாய

ருத்ர ரூபாய
மதுராய
காமிகப்ரியாய
விசிஷ்டாய
திவ்ய ரூபாய
உஜ்வலினே
ஜ்வால நேத்ராய
ஸம்வர்தாய
காலாய
கேசவாய
சர்வதைவதாய
சுவேத வர்ணாய
சிவாசுனாய
சின்மயாய

ச்ருங்கபட்டாய
ஸ்வேதா சாமர பூஷாய
தேவராஜாய
பிரபா நந்தினே
படிதாய
பரமேஸ்வராய
நிரூபாய
சின்ன தைத்யாய
நாசாசூத்ரிணே
அனந்தேசாய
 திலதண்டுலபக்ஷணாய
வார நந்தினே
சரசாய
விமலாய
பட்டசூத்ராய

கால கண்டாய
சைலாதினே
சிவாதனசுநந்தனாய
காரணாய
ஸ்துதிபக்தாய
வீர கண்டாய
தந்தாய
விஷ்ணு நந்தினே
சிவஜ்வாலாக்ராஹினே
பத்தராய

அநகாய
வீராய
த்ரூவாய 
தாத்ரே
சாஸ்வதாய
பிரதோஷப்ரியாயை
குண்டலக்ருதே
பீமாயை
சித வர்ண ஸ்வரூபனே
சர்வாத்மனே
ஓம் சர்வ விக்யாதாயா நம:
இதி ஸ்ரீ நந்திகேஸ்வர அஷ்டோத்தர சதநாமாவளி சம்பூர்ணம்.

 

2 comments:

  1. Plzz kindly its my request your team members please translated in telugu or English all slocks because i don't no tamil

    ReplyDelete
    Replies
    1. Namaskaram Devi ji,

      There is no team here - just me. Sometimes a friend or a visitor may give me a sloka to be posted. Since I do not know Telugu, I won't be able to post these slokas in Telugu. English versions are available in plenty, if you google for it.

      Hari Aum!
      Nandini

      Delete

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.

Bhagavad Gita

Bhagavad Gita