Omkara Vadivam (Song on Murugan)


I learnt this song in school but forgot some words over the years. I thought I'd post whatever I remember before I forget everything.

ஓம்கார வடிவம் மயிலுருவம் அதில் ஒளியான முருகன் பரப்ரம்மம் (2)

வெற்றியின் உருவமே வேல்வடிவம் அவன்
ஆறுதல் உருவமே ஆறுமுகம் 
விளங்கிடும் திருவாய் வேதவடிவம் அவன்
திருவடியே என்றும் பெரும் செல்வம் (ஓம்கார)

பன்னிருதோள்களும் பல உலகம் அவன்
உயர்த்திய சேவலே உபநிடதம்
எங்கும் எதிலும் அவன் வடிவம் அதை
வணங்குவதே என்றும் பெரும் தர்மம் (ஓம்கார)

மலரின் அழகே மால்மருகன் அதில்
மணக்கும் வாசமும் ஆறுமுகன்
பாட்டின் உருவமே பாலமுருகன் அந்த
பாட்டின் பொருளும் வேல்முருகன் (ஓம்கார)
...........
omkAra vadivam mayiluruvam adhil oliyAna murugan parabrahmam

vetriyin uruvame vel vadivam avan
aarudhal uruvame aarumugam
vilangidum thiruvaai vedavadivam avan
thiruvadiye endrum perum selvam (omkAra)

panniru tholgalum pala ulagam avan
uyarthiya sevale upanidadham
engum edhilum avan vadivam adhai
vananguvadhe endrum perum dharmam (omkAra)

malarin azhage mAlmarugan adhil
manakkum vAsamum Arumugan
pAttin uruvame bAlamurugan andha
pAttin porulum vel murugan (omkAra)

No comments:

Post a Comment

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.

Bhagavad Gita

Bhagavad Gita