தோடகாஷ்டகம்



Sanskrit/English Version

தோடகாஷ்டகம்

ஸ்ரீ தோடகாசார்யா அருளியது

விதிதாகிலசாஸ்த்ரஸுதாஜலதே மஹிதோபனிஷத் கதிதார்த்தநிதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம் பவ சங்கர தேசிக மே சரணம் (1)

கருனாவருணாலய பாலய மாம் பவஸாகரதுக்கவிதூநஹ்ருதம்
ரசயாகிலதர்சனதத்வவிதம் பவ சங்கர தேசிக மே சரணம் (2)

பவதா ஜனதா ஸுஹிதா பவிதா நிஜபோதவிசாரண சாருமதே
கலயேச்வரஜீவவிவேகவிதம் பவ சங்கர தேசிக மே சரணம் (3)

பவ எவ பவாநிதி மே நிதராம் ஸமஜாயத சேதஸி கௌதுகிதா
மம வாரய மோஹமஹாஜலதிம் பவ சங்கர தேசிக மே சரணம் (4)

ஸுக்ருதே'திக்ருதே பஹுதா பவதோ பவிதா ஸமதர்சனலாலஸதா
அதிதீனமிமம் பரிபாலய மாம் பவ சங்கர தேசிக மே சரணம் (5)

ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ விசரந்தி மஹாமஹஸச்சலத:
அஹிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ பவ சங்கர தேசிக மே சரணம் (6)

குருபுங்கவ புங்கவகேதன தே ஸமதாமயதாம் நஹி கோ'பி ஸுதீ:
சரணாகதவத்ஸல தத்வனிதே பவ சங்கர தேசிக மே சரணம் (7)

விதிதா ந மயா விசதைககலா ந ச கிஞ்சன காஞ்சனமஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம் பவ சங்கர தேசிக மே சரணம் (8)

No comments:

Post a Comment

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.

Bhagavad Gita

Bhagavad Gita