பால முகுந்தாஷ்டகம்



பால முகுந்தாஷ்டகம்

கராரவிந்தேன பதாரவிந்தம் முகாரவிந்தே விநிவேச்சயந்தம்
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி (1)

ஸம்ஹ்ருத்ய லோகான்-வடபத்ரமத்யே சயனம்-ஆத்யந்தவிஹீன ரூபம்
ஸர்வேச்வரம் ஸர்வஹிதாவதாரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி (2)

இந்தீர-ச்யாமள-கோமலாங்கம் இந்த்ராதி-தேவார்சித-பாதபத்மம்
சந்தானகல்ப-த்ருமம்-ஆச்ரிதானாம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி (3)

லம்பாலகம் லம்பித-ஹாரயஷ்டிம் ச்ருங்கார-லீலாங்கித-தந்தபங்க்திம்
பிம்பாதரம் சாருவிசால-நேத்ரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி (4)

சிக்யே நிதாயாத்ய-பயோததீனி பஹிர்கதாயம் வ்ரஜநாயிகாயாம்
புக்த்வா யதேஷ்டம் கபடேன ஸுப்தம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி (5)

கலிந்தஜான்த-ஸ்திதகாலியஸ்ய பணாக்ரரங்கே நடனப்ரியந்தம்
தத்புச்சஹஸ்தம் சரதிந்துவக்த்ரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி (6)

உலூகலே பத்தம்-உதாரசௌர்யம் உத்துங்க-யுக்மார்ஜுன-பங்கலீலம்
உத்புல்ல-பத்மாயத-சாருநேத்ரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி (7)

ஆலோக்ய மாதுர்முகமாதரேண ஸ்தன்யம் பிபந்தம் ஸரஸீருஹாக்ஷம்
ஸச்சின்மயம் தேவம்-அநந்தரூபம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி (8)

No comments:

Post a Comment

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.

Bhagavad Gita

Bhagavad Gita