Vinayakane Vinai Theerpavane


My mom taught this song for a music competition when I was small. The words seem a little different than what I hear in the audio but I am posting this the way I learned it.


விநாயகனே வினை தீர்ப்பவனே (2)
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

குணா நிதியே குருவே சரணம் (2)
குறைகள் களைய இதுவே தருணம் (2) 
(விநாயகனே)

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் (2)
முனிவன் கைமாங்கனியைப் பெற்றாய்
வடிவேலவனின் கருத்தில் நின்றாய் (2)
(விநாயகனே)

Bhagavad Gita

Bhagavad Gita