Ambal Thuthi

கஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி
கருணாம்பிகையே தருணம் இதுவே தயை புரிவாயம்மா

உன் அருள் என்றும் நிலை பெற வேண்டும் நீ வருவாயம்மா
பொன் பொருள் எல்லாம் வழங்கிட வேண்டும் வாழ்த்திடுவாயம்மா
ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய் என் அன்னை நீயம்மா
நின்முகம் கண்டேன் என்முகம் மலராய் மலர்ந்ததும் ஏனம்மா (கஞ்சி)

மங்களம் வழங்கிடும் மகிமையை கண்டேன் உன்திருக் கரத்தினிலே
எங்கும் வருவாய் என்னுயிர் நீயே எங்கள் குல தேவி
சங்கடம் தீர்ப்பாய் பாக்களைத் தருவேன் சங்கத் தமிழினிலே
தங்கும் புகழைத்தடையின்றி தருவாய் தயக்கமும் ஏனம்மா (கஞ்சி)

பயிர்களில் உள்ள பசுமையில் கண்டேன் பரமேஸ்வரி உனையே
உயிர்களில் உள்ள உன்னருள் உண்மை உலக மகாசக்தி
சரணுனை அடைந்தேன் சங்கரிதாயே சக்திதேவி நீயே
அரண் எனக் காப்பாய் அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே (கஞ்சி)

5 comments:

  1. Thank you so much for your kind words of acknowledgment.

    Hari Aum,
    Nandini

    ReplyDelete
  2. dear brothers& sisters we are involving in a construction of shrirajarajeshwari temple in cholamanagar

    cholamadevi trichy.
    this temple is managed by shrirajaraeshwari sevasangam members of this seva sangam is mostly bhel oft &

    and some other private sector this temple is established here in july 1998 with the blessings of shri shri

    tiruchy swamigal of kailash ashram bengaluru. from small garbagraha with a mandapa today this has been

    extended into 7500 sft large mahamandapa with 32 ft hight 3 stage rajagopura. all the works were

    undertook by the contributions given by the bakthas who got blessings of shrimatha. an estimated cost of rs

    one crore and twenty five lakhs of indian rupee is already spent for the development of this temple. we

    have fixed the date of kumbabiskam to this temple as 23=08=2012 thursday tildate we are running short of

    funds around thirty five laks. i request all the members of this group to kindly pray for succesful

    kumbabisekam without any trouble in finance & contribute generously towards the success of this holy event and i cordially invite one and all to participate in the great

    holy event. time table, from 19/08/12 yahasaala begins. with 6 kala poojas to be performed by shri iyyappa

    sivachariyar of melatur. interested bakthas to participate in this may contact me by mail

    anuakil04@gmail.com or by mobile +91 9442561412 - G.GANESAN
    or contact our temple's no. 9629153137, 9443672647, 9443672649, 9842458136
    email: rajarajeswariseva@gmail.com
    website: www.rajarajeswari.org

    ReplyDelete
  3. Replies
    1. Namaskaram. Thank you so much for your kind acknowledgments, Sir.

      Hari Aum!

      Delete

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.

Bhagavad Gita

Bhagavad Gita