Siddha Mangala Stotram (Tamil)


ஸ்ரீபாதா ஸ்ரீவல்லப சரிதாம்ருதத்தில் இடம்பெறும் இந்த ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்வதால் எல்லா இடையூறுகளும் நீங்கி சகல சௌபாக்கியம் கூடும்.


Listen to stotram

Hindi/Sanskrit Version

Download PDF

ஸ்ரீமதனந்த ஸ்ரீ விபூஷித அப்பல லக்ஷ்மி நரசிம்மராஜா
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (1)

ஸ்ரீ வித்யாதரி ராதா சுரேகா ஸ்ரீராகிதரா ஸ்ரீபாதா
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (2)

மாதா சுமதி வாத்ஸல்யாம்ருத பரிபோஷித ஜய ஸ்ரீபாதா
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (3)

ஸத்ய ருஷீச்வர துஹிதானந்தன பாபனார்யனுத ஸ்ரீ சரணாஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (4)

 ஸவித்ருகாடக சயன புண்யபல பாரத்வாஜ ருஷிகோத்ர ஸம்பவா
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (5)

தோ சொவ்பாதீ தேவ லக்ஷ்மி கணஸம்க்யா போதித்த ஸ்ரீ சரணா
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (6)

புண்ய ரூபிணீ ராஜமாம்பசுத கர்ப புண்யபல ஸம்ஜாதா
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (7)

சுமதிநந்தன நரஹரினந்தன தத்த தேவ பிரபு ஸ்ரீபாதா
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (8)

பீடிகாபுற நித்யவிஹாரா மதுமதி தத்தா மங்கள ரூபா
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (9)

Bhagavad Gita

Bhagavad Gita