Dakshinamurthy Thuthi

தட்சிணாமூர்த்தி துதி  

வேதநூல் தர்ம சாஸ்திரம் மேன்மையை அறிந்தோனாகி
சாதனையால் கற்பகத் தனிநாட்டின் இறைவனாகி
ஜோதியாய் குருவுமாகி சொர்கத்தை மண்ணில் நல்கும்
ஆதியாம் குருவே நின்தாள் அடைக்கலம் போற்றி போற்றி.

கல்லாலின் புடையமர்ந்த கருணைமிகு கண்ணாளனே
சொல்லாடிய நல்வர்மனக் குறையகல வல்லானே
எல்லாநிலையும் எடுத்தியம்பி சொல்லா நிலைக்காட்டி
கல்லாக்கலை ஞானத்தை கருத்துள் கனிவித்த குருவே போற்றி.


மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கரசன் மந்திரி
நயைசொரி கற்பகம் பொன்னாட்டினுக்கு அதிபனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன் இருமலர் பாதம் போற்றி.
***

3 comments:

  1. நன்றிகள் உரைத்தன என் ஆல்மனதில் ஹரிக்கு

    ReplyDelete
  2. thank u . friend pray Dakshinamurthy

    ReplyDelete

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.

Bhagavad Gita

Bhagavad Gita