Nanoru Vilayattu Bommaiyaa

 


Composer: Papanasam Sivan

Raga: Navarasa kanada  Talam: Adi

பாபநாசம் சிவன் க்ருதி

ராகம்: நவரச கானடா, ஆதி தாளம்

பல்லவி

நானொரு விளையாட்டு பொம்மையா? ஜகன்

நாயகியே உமையே உந்தனுக்கு  (நானொரு )

O Goddess Uma! Am I a doll to play with? 

அனுபல்லவி

நானிலத்தில் பல பிறவி எடுத்து 

திண்டாடினது போதாதா? - உந்தனுக்கு (நானொரு )

Is it not enough that I have suffered, having taken so many births in this world?

சரணம்

அருளமுதைப் பருக அம்மா அம்மாவென்று

அலறுவதைக் கேட்பதானந்தமா?

ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே

திருஉள்ளம் இறங்காதா? - உந்தனுக்கு (நானொரு )

Are you happy listening to me screaming, "Oh mother, Oh mother", to obtain your grace?

With no other recourse I have surrendered to your feet, will your heart not melt even now?

No comments:

Post a Comment

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.

Bhagavad Gita

Bhagavad Gita