Pirava Varam Tharum


Listen to this song 

Composer: Papanasam Sivan

Raga: Lathangi  Talam: Adi

பாபநாசம் சிவன் க்ருதி

ராகம்: லதாங்கி, ஆதி தாளம்

பல்லவி

பிறவா வரம் தாரும் பெம்மானே (பிறவா)

O Lord, please grant me a boon that I will have no more births. 

அனுபல்லவி

பிறவா வரம் தாரும் இறைவா மறுபடி

பிறவா வரம் தாரும் பிறந்தாலும் உன் திருவடி

மறவா வரம் தாரும் மாநில மேல் இனி (பிறவா)

Please grant me a boon that I will have no more births. Even if I do take birth again on this earth, please give me a boon that I will not forget your holy feet. 

சரணம்

பார்வதி நேயா பக்த ஸஹாயா

பந்தம் அறாதா (?) வந்தருள் தா தா

முந்தை வினை கோற சிந்தாகுலம் தீர

எந்தை உன் பாதாரவிந்தம் துணை சேர (பிறவா)

O beloved of Parvati and the Supporter of the devotees, will my bondage never be severed? Please come and bless me so that all of my past karmas/deeds/sins come to nil and my mental anguish ceases and I attain your holy feet.

No comments:

Post a Comment

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.

Bhagavad Gita

Bhagavad Gita