Madhurashtakam (Tamil)



Click here for Sanskrit Version & Meaning

அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்

வசனம் மதுரம் சரிதம் மதுரம் வசனம் மதுரம் வலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்

வேணுர்மதுரோ ரேணுர்மதுர: பாணிற்மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் சாக்கியம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்

கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம் மதுரம் சுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்

கரணம் மதுரம் தரணம் மதுரம் ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்

குஞ்சா மதுரா மாலா மதுரா யமுனா மதுரா வீசீ மதுரா
சலிலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்

கோபி மதுரா லீலா மதுரா யுக்டம் மதுரம் புக்தம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்

கோபா மதுரா காவோ மதுரா யஷ்டிர்மதுரா ஸ்ருஷ்டிர்மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்

Song on Lakshmi


தைரிய லக்ஷ்மி தாயே வருவாய் - தணியா
துணிவும் கனிவும் அருள்வாய் (தைரிய)

வைர நெஞ்சமுடன் முனைந்திடவும்
வாழ்க்கை பாதையில் விரைந்திடவும்
பைரவி எனத் துணை நின்றிடுவாய் - வீண்
பயம் எனும் பேயைக் கொன்றிடுவாய் (தைரிய)

சங்கு சக்ரமுடன் சூலம் கபாலமும் தாங்கிடும் சுடரொளியே
தங்க மேனியுடன் தாமரை மலரில் தங்கிடும் வடிவழகே (தைரிய)

ஏனைய லக்ஷ்மி எழுவரும் உன்னுடன்
இணைந்து குலாவிடும் எழிலுடையாய்
நானிலம் எங்கிலும் தன்னம்பிக்கை
நறுமணம் கமழ்ந்திட வழி அருள்வாய் (தைரிய)

Song on Shirdi Saibaba

I remember listening to this song while I was growing up. I don't have the cassette with me anymore but I thought I'd post it here before I forget it.
.......................................


நா மணக்க பாடிடுவோம் சாய் நாமமே - உன்னை
பூ மணக்க பூஜை செய்வோம் சாய் பகவானே (2)
தேன் மணக்கும் திவ்ய ஸ்தலம் ஷீரடியிலே - ஞானம்
விளக்க அவதரித்த சாய் பகவானே எங்கள் சாய் பகவானே

சாய் ராம் ஜய ஜய சாய் ராம்
சாய் ராம் ஜய ஜய சாய் ராம் (2)

ஏழையர்க்கும் எளியவர்க்கும் அருள் தெய்வமே - நல்ல
வாழ்வு தந்து காத்து நிற்கும் உயர் தேவனே
கிருஷ்ண ராம சிவ மாருதி ஷீரடி வாசனே
கஷ்டங்கள் தீர்த்து வைக்கும் சாய் ராமனே - என்
கஷ்டங்கள் தீர்த்து வைக்கும் சாய் ராமனே (நா மணக்க)

தேவர் போற்றும் முனிவர் போற்றும் வேத ரூபன் நீ
மூவுலகில் தர்மம் காக்கும் ஞான சீலன் நீ
யாவர்க்கும் கருணைக் காட்டும் ஆண்டவனும் நீ - என்
தேவைகளைப் பூர்த்தி செய்யும் சாய் நாதன் நீ (நா மணக்க)

Song on Murugan

திருத்தனி மலைமேல் இருப்பவனே
எங்கள் தீராத வினைகளைத் தீர்ப்பவனே
கந்தா கடம்பா வேல் முருகா
கார்த்திகேயா வேல்முருகா
thiruthani malai mel iruppavane
engal theeraadha vinaigalai theerpavane
kandhaa kadambaa vel muruga
karthikeyaa vel muruga

பழனி மலை மேல் இருப்பவனே
பசும்பால் அபிஷேகம் கொள்பவனே
கந்தா கடம்பா வேல் முருகா
கார்த்திகேயா வேல்முருகா
pazhani malai mel iruppavane
pasumpaal abishekam kolbavane
kandhaa kadambaa vel muruga
karthikeyaa vel muruga


கந்தக்கோட்டத்தில் இருப்பவனே
எங்கள் கவலைகள் எல்லாம் தீர்ப்பவனே
கந்தா கடம்பா வேல் முருகா
கார்த்திகேயா வேல்முருகா
kandhakotathil iruppavane
engal kavalaigal ellaam theerpavane
kandhaa kadambaa vel muruga
karthikeyaa vel muruga


அருணகிரிக்குள் புகுந்தவனே
அருள் திருப்புகழைப் பாடச் செய்தவனே
கந்தா கடம்பா வேல் முருகா
கார்த்திகேயா வேல்முருகா
arunagirikkul pugundhavane
arul thirupugazhai paada seidhavane
kandhaa kadambaa vel muruga
karthikeyaa vel muruga

Bhajan Songs -1



gowri nandana gajAnanA
girijA nandana niranjanA (2)
pArvati nandana shubhAnanA
pAhi prabhomAm pAhi prasanna (2)
(gowri)

 கௌரி நந்தன கஜானனா
கிரிஜா நந்தன நிரஞ்சனா (2)
பார்வதி நந்தன சுபானனா
பாஹி ப்ரபோமாம் பாஹி பிரசன்னா (கௌரி)

 

ஜய குரு ஓம்காரா ஜய  ஜய
சத்குரு  ஓம்காரா ஓம்  (2)
பிரம்மா  விஷ்ணு  சதா சிவா
ஹர  ஹர  ஹர  ஹர  மகாதேவா  (ஜய)

jaya guru omkArA jaya jaya
sadguru omkArA om (2)
brahmA vishNu sadA shivA
hara hara hara hara mahAdevA (jaya)


subrahmanyam subrahmanya shanmukha nAthA subrahmanyam (2)
shiva shiva shiva shiva subrahmanyam
hara hara hara hara subrahmanyam
shiva shiva hara hara subrahmanyam
hara hara shiva shiva subrahmanyam
subrahmanyam mAm pAhi shanmukhanAtha mAm pAhi
swAminAthA mAm pAhi shanmukhanAtha mAm pAhi (subrahmanyam)





சுப்ரமண்யம் சுப்ரமண்யம் ஷண்முக நாதா சுப்ரமண்யம்
சிவசிவ சிவசிவ சுப்ரமண்யம்
ஹரஹர ஹரஹர சுப்ரமண்யம்
சிவசிவ ஹரஹர சுப்ரமண்யம்
ஹரஹர சிவசிவ சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் மாம்பாஹி ஷண்முகநாதா மாம்பாஹி
சுவாமிநாதா மாம்பாஹி ஷண்முகநாதா மாம்பாஹி (சுப்ரமண்யம்)

shivAya parameshwarAya shashishekharAya namah om
bhavAya guNa sambhavAya shiva tAndavAya namah om (2)
shivAya parameshwarAya chandrashekharAya namah om
bhavAya guNa sambhavAya shiva tAndavAya namah om (2)

சிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்
பவாய குணசம்பவாய சிவ தாண்டவாய நம ஓம் (2)
சிவாய பரமேஸ்வராய சந்திரசேகராய நம ஓம்
பவாய குணசம்பவாய சிவ தாண்டவாய நம ஓம் (2)





AtmA rAmA Anandha ramanA
achyuta keshava hari nArAyana (AtmA)
bhava bhaya haranA vandhitha charanA
raghukula bhUshanA rAjeeva lochana
Adi nArAyana anantha shayanA
sachhidhAnandhA satya nArAyana (AtmA)

ஆத்மா ராமா ஆனந்த ரமணா
அச்சுத கேசவ ஹரி நாராயண (ஆத்மா)
பவ பய ஹரணா வந்தித சரணா
ரகுகுல பூஷண ராஜீவ லோச்சன
ஆதி நாராயண அனந்த சயனா
சச்சிதானந்தா சத்யா நாராயண (ஆத்மா)

Kandha Sashti Kavacham


Listen to Kandha Sashti Kavacham

தேவராஜ ஸ்வாமிகள் அருளியது

காப்பு

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்
நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-
கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலர்
அருல்கந்தர் சஷ்டி கவசந் தனை.

அமரர் இடர்தீரச் சமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
....................

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடஞ்செயும் மயில் வாகனனார்
கயில்வேலாலேனைக் காக்கவென்(று) உவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவண பவனார் சடுதியில் வருக
சரவண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹ வீரா நமோநம
நிபவ சர ஹ ண நிறநிற நிறனெ

Shiva Panchakshara Stotram



நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மைகாராய நமசிவாய

மந்தாகினி சலில சந்தன சர்சிதாய
நந்தீச்வர பிரமதநாத மகேஸ்வராய
மந்தார முக்ய பஹுபுஷ்ப சுபூஜிதாய
தஸ்மை காராய நமசிவாய

சிவாய கௌரி வதநாப்ஜ வ்ருந்த
சூர்யாய தக்ஷாத்வர நாசகாய
ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய
தஸ்மை சிகாராய நமசிவாய

வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முனீந்தர தேவார்சித்த சேகராய
சந்த்ரார்க்க வைச்வானர  லோச்சனாய
தஸ்மை காராய நமசிவாய

யக்ய ஸ்வரூபாய ஜடாதராய
பினாகஹஸ்தாய சனாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை காராய நமசிவாய

Krishnashtakam



Click here for Tamil Version


(By Sri Adi Shankaracharya)

वसुदेव-सुतं देवं कंस-चाणूर-मर्दनम्
देवकी-परमानन्दं कृष्णं वन्दे जगद् गुरुम् ||
vasudeva-sutam devam kamsa-chAnUra-mardanam
devakI-paramAnandam krishnam vande jagadgurum
अतसीपुष्पसङ्काशं हार-नूपुर-शोभितम्
रत्न-कङ्कण-केयूरम कृष्णं वन्दे जगद् गुरुम् ||
atasIpshpasankAsham hAra-nUpura-shobhitam
ratna-kankaNa-keyuram krishnam vande jagadgurum
कुटिलालक-संयुक्तं पूर्णचंद्र-निभाननम्
विलसत्-कुण्ड्लधरं कृष्णं वन्दे जगद् गुरुम् ||
kutilAlaka-samyuktam pUrNachandra-nibhAnanam
vilasat-kundaladharam krishnam vande jagadgurum
मंदारगन्ध-संयुक्तं चारुहासं चतुर्भुजं
बर्हि-पिच्छावचूडाङ्गं कृष्णं वन्दे जगद् गुरुम् ||
mandAragandha-samyuktam chAruhAsam chaturbhujam
barhi-picchAvachUdAngam krishnam vande jagadgurum
उत्फुल्लपद्म-पत्राक्षं नीलजीमूत-सन्निभम्
याद्वानां शिरोरत्नं कृष्णं वन्दे जगद् गुरुम् ||
utphullapadma-patrAksham nIlajImoota-sannibham
yAdavAnAm shiroratnam krishnam vande jagadgurum
रुक्मिणीकेली -संयुक्तं पीताम्बर-सुशोभितम्
अवाप्त-तुलसीगंधम कृष्णं वन्दे जगद् गुरुम् ||
rukminIkeli-samyuktam peetAmbara-sushobhitam
avapta-tulasIgandham krishnam vande jagadgurum
गोपिकानां कुचद्वन्द्व-कुन्कुमाङ्कित-वक्षसम्
श्रीनिकेतं महेष्वासं कृष्णं वन्दे जगद् गुरुम् ||
gopikAnAm kuchacvadvandva kumkumAnkita vakshasam
shrIniketam maheshvAsam krishnam vande jagadgurum
श्रीवत्साड़्कं महोरस्कं वनमाला-विराजितम्
शङ्कचक्र-धरं देवं कृष्णं वन्दे जगद् गुरुम् ||
shrIvatsAnkam mahoraskam vanamAlA virAjitam
shankachakra-dharam devam krishnam vande jagadgurum
कृष्णाष्टकं-इदं पुण्यं प्रातरुत्थाय यः पठेत्
कोटिजन्म-कृतं पापं स्मरणेन विनश्यति ||
krishnAshtakam-idam puNyam prAtarutthAya yah paTet
kotijanma-krutam pApam smaraNena vinashyati

Krishnashtakam (Tamil)


Click here for Sanskrit version

வசுதேவ சுதம் தேவம் கம்ச சாணூர மர்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

அதசீபுஷ்ப சங்காசம் ஹார நூபுர சோபிதம்
ரத்ன கங்கண  கேயூரம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

குடிலாலக சம்யுக்தம் பூர்ண சந்த்ர நிபானனம்
விலசத் குண்டலதரம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

மந்தார கந்த சம்யுக்தம் சாருஹாசம் சதுர்புஜம்
பர்ஹி பிச்சாவ சூடாங்கம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

உத்புல்லபத்ம பத்ராக்ஷம் நீலஜீமுத சன்னிபம்
யாத்வானாம் ஷிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ருக்மிணீ கேலி சம்யுக்தம் பீதாம்பர சுஷோபிதம்
அவாப்த துளசிகந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

கோபிகானாம் குசத்வந்தவ குங்குமான்கித வக்ஷசம்
ஸ்ரீநிகேதம் மகேஷ்வாசம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ஸ்ரீவத்சாங்கம் மகோரஸ்கம் வனமாலா விராஜிதம்
சங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

கிருஷ்னாஷ்டகம் இதம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத்
கோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி  

Subrahmanya Shodasha Nama Stotram


ப்ரதமோ  ஞான சக்த்யாத்மா த்விதீயோ ஸ்கந்த ஏவ ச 
அக்னிர்கர்ப சத்ருதீயச்யாத்  பாஹுலேய சதுர்தக:
காங்கேய: பஞ்சமோவித்யாத்  சஷ்ட சரவணோத்பவ:
சப்தம: கார்த்திகேய சியாத் குமார ச்யததாஷ்டக:
நவம: சண்முகச்சைவ  தசம: குக்குடத்வஜ:
ஏகாதச  சக்திதரோ குஹோ  த்வாதச ஏவ  ச
த்ரயோதசோ  பிரமச்சாரி  ஷாண்மாதுர சதுர்தச:
க்ரௌஞ்சதாரி  பஞ்சதச:  ஷோடச: சிகிவாகன:

Vishnu Shodasha Nama Stotram


Click Here For Sanksrit/Audio Version & Meaning 

ஔஷதே  சிந்தயேத் விஷ்ணும்  போஜனே  ச  ஜனார்தனம்
சயனே  பத்மநாபம்  ச  விவாஹே ச  பிரஜாபதிம்
யுத்தே சக்ரதரம் தேவம் பிரவாசே  ச  த்ரிவிக்ரமம்
நாராயணம்  தனுத்யாகே  ஸ்ரீதரம்  ப்ரியசங்கமே
துர்  ச்வப்னே ஸ்மர கோவிந்தம்   சங்கடே மதுசூதனம்
கானனே நாரசிம்ஹம் ச பாவகே ஜலசாயினம்
ஜலமத்யே  வராஹம்  ச  பர்வதே  ரகு நந்தனம்
கமனே வாமனம்  சைவ  சர்வகார்யேஷு  மாதவம்
ஷோடஷைதானி  நாமானி   ப்ராதருத்தாய ய: படேத்
சர்வபாப வினிர்முக்தோ விஷ்ணுலோகே மஹீயதே

Bhagavad Gita

Bhagavad Gita