Song on Lakshmi


தைரிய லக்ஷ்மி தாயே வருவாய் - தணியா
துணிவும் கனிவும் அருள்வாய் (தைரிய)

வைர நெஞ்சமுடன் முனைந்திடவும்
வாழ்க்கை பாதையில் விரைந்திடவும்
பைரவி எனத் துணை நின்றிடுவாய் - வீண்
பயம் எனும் பேயைக் கொன்றிடுவாய் (தைரிய)

சங்கு சக்ரமுடன் சூலம் கபாலமும் தாங்கிடும் சுடரொளியே
தங்க மேனியுடன் தாமரை மலரில் தங்கிடும் வடிவழகே (தைரிய)

ஏனைய லக்ஷ்மி எழுவரும் உன்னுடன்
இணைந்து குலாவிடும் எழிலுடையாய்
நானிலம் எங்கிலும் தன்னம்பிக்கை
நறுமணம் கமழ்ந்திட வழி அருள்வாய் (தைரிய)

3 comments:

  1. Excellent collection. ..keep up your great work

    ReplyDelete
  2. Excellent collection. ..keep up your great work

    ReplyDelete

Hari Aum! Thank you so much for taking your time to leave a message.You can also email me at JOYFULSLOKAS at GMAIL dot COM.

Bhagavad Gita

Bhagavad Gita
If you don't find the sloka PDF attached and would like to have one, kindly email me (joyfulslokas at gmail dot com) your request.