Song on Murugan

திருத்தனி மலைமேல் இருப்பவனே
எங்கள் தீராத வினைகளைத் தீர்ப்பவனே
கந்தா கடம்பா வேல் முருகா
கார்த்திகேயா வேல்முருகா
thiruthani malai mel iruppavane
engal theeraadha vinaigalai theerpavane
kandhaa kadambaa vel muruga
karthikeyaa vel muruga

பழனி மலை மேல் இருப்பவனே
பசும்பால் அபிஷேகம் கொள்பவனே
கந்தா கடம்பா வேல் முருகா
கார்த்திகேயா வேல்முருகா
pazhani malai mel iruppavane
pasumpaal abishekam kolbavane
kandhaa kadambaa vel muruga
karthikeyaa vel muruga


கந்தக்கோட்டத்தில் இருப்பவனே
எங்கள் கவலைகள் எல்லாம் தீர்ப்பவனே
கந்தா கடம்பா வேல் முருகா
கார்த்திகேயா வேல்முருகா
kandhakotathil iruppavane
engal kavalaigal ellaam theerpavane
kandhaa kadambaa vel muruga
karthikeyaa vel muruga


அருணகிரிக்குள் புகுந்தவனே
அருள் திருப்புகழைப் பாடச் செய்தவனே
கந்தா கடம்பா வேல் முருகா
கார்த்திகேயா வேல்முருகா
arunagirikkul pugundhavane
arul thirupugazhai paada seidhavane
kandhaa kadambaa vel muruga
karthikeyaa vel muruga

1 comment:

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.

Bhagavad Gita

Bhagavad Gita