ஸூர்ய கவச ஸ்தோத்ரம்





ஸூர்ய கவச ஸ்தோத்ரம்
(ரிஷி யாஞவல்க்ய அருளியது)

யாஞவல்க்ய உவாச்ச

ஸ்ருணுஷ்வ முனிசார்தூல ஸூர்யஸ்ய கவசம் சுபம்
சரீராரோக்யதம் திவ்யம் ஸர்வ ஸௌபாக்யதாயகம்

தேதிப்யமானமுகுடம் ஸ்புரன்மகரகுண்டலம்
த்யாத்வா ஸஹஸ்ரகிரணம் ஸ்தோத்ரமேததுதீரயேத்

சிரோ மே பாஸ்கர பாது லலாடம் மே-அமிதத்யுதி:
நேத்ரே தினமணி: பாது ச்ரவணேவாஸரேச்வர:

க்ராணம் கர்மக்ருணி: பாது வதனம் வேதவாஹன:
ஜிஹ்வாம் மே மானத: பாது கண்டம் மே ஸுரவந்தித:

ஸ்கந்தௌ ப்ரபாகர: பாது வக்ஷ: பாது ஜனப்ரிய:
பாது பாதௌ த்வாதசாத்மா ஸர்வாங்கம் ஸகலேச்வர:

ஸூர்யரக்ஷாத்மகம் ஸ்தோத்ரம் லிகித்வா பூர்ஜபத்ரகே
ததாதி யே கரே தஸ்ய வசகா ஸர்வஸித்தய:

ஸுஸ்நாதோ யோ ஜபேத்ஸம்யக்யோ-அதீதே ஸ்வஸ்தமானஸ:
ஸ ரோகமுக்தோ தீர்காயு: ஸுகம் புஷ்டிம் ச விந்ததி

இதி ஸ்ரீமத்யாக்யவல்க்யமுனிவிரசிதம் ஸூர்யகவச ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

ஓம்

Bhagavad Gita

Bhagavad Gita